Imatges de pàgina
PDF
EPUB

23 But woe unto them that are with child, and to them that give suck, in those days! for there shall be great distress in the land, and wrath upon this people.

24 And they shall fall by the edge of the sword, and shall be led away captivein

in

உங அந்நாள்களில் ஐயோ கரு பபவதிகளுக்கும் முலைகொடுக்கிறவ is க்கு ம் ே வ த னையுண்டா யி L என்னத்தினாலெனில் சத்தின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்தச் சனத்தின்மேற் கோபாக்கி னையுமுண்டாகும்.

இக

உச கட்கங்களினா ல் அற்றுவி ழுவார்கள். அல்லாமலும் புறத்தே சததார் யாவருக்குள்ளேயுஞ்சிறை

to all nations: and Jeru - ப்பட்டுப்போவார்கள். அன்றியும்

salem shall be trodden down of the Gentiles until the times of the Gentiles, be fulfilled.

புறத்தேசத்தாருடைய காலங்கள் நிறைவேறுகிற வரைக்கும் எ ச லேம் புறத்தேசத்தாராலே மிதி கப்படும்.

25 And there shall be உரு சூரியனிலுஞ் சந்திரனிலு signs in the sun, and in the நட்சத்திரங்களிலும் அடையாள moon, and in the stars ; and ங்கள் தோன்றும. பூமியின் மேலுள் upon the earth distress of ள் சனங்களுக்குள்ளே கலக்கமான உபத்திரவமுண்டாகும். சமுத்திர மும அலைகளுங் கோஷ்டமா யிரு

nations, with perplexity; the sea and the waves roaring;

26 Men's hearts failing them for fear, and for looking after those things which are coming on the earth: for the powers of heaven shall be shaken.

27 And then shall they see the Son of man coming in a cloud with power and great glory.

28 And when these things begin to come to pass, then look up, and lift up your heads; for your redemption draweth nigh.

29 And he spake to them a parable; Behold the fig tree, and all the trees;

30 When they now shoot forth, ye see and know of your own selves that summer is now nigh at hand.

31 So likewise ye, when

[merged small][merged small][merged small][ocr errors]

உஎ அப்பொழுதுமனிதனுடை ய குமாரனை மிகுந்த வல்லமையோ டும் மகிமையோடும் மேகத்தில்வர க்காண்பார்கள்.

உஅ அவைகள் சம்பவிக்கத்தொ டங்கும்பொழுது, உங்கள் மீட்புச் சமீபமாய்வருவதால் நீங்கள் நிமிர் ந்து, உங்கள் தலைகளை யுயர்த்தக் கடவீர்களென்று சொல்லி,

உகூ பின்பு உவமையாய்ச் சொ ன்னதாவது; அத்திமரத்தையும் ம ற்றச் சகலமரங்களையும் பாருங்கள்.

ஙய அவைகள் தளிர்க்கிறதை நீ ங்கள் காணும்பொழுது, வசந்தக லஞ் சமீபமாயிற்றென்று அறிகிறீ ர்கள்.

[ocr errors][merged small]

ன்னவைகள் சம்பவிக்கிறதை நீங் கள் காணும்பொழுது, பராபரனு டைய ஆளு கை சமீபமாயிறறென ற்றியக்கடவீர்கள்.

கூஉ அவையெல்லாஞ் சமபவிக கிறவரைக்கும் இந்தச்சந்ததி ஒழி ந்துபோகா பாகாதென்று ெ ம ய்யாய் உ ங்களுக்குச் செ ல்லுகிறேன்.

வானமும பூமியும் ஒழிந்து போம். என் வசனங்கள் ஒழிந்துபோ

காது.

ஙச அன்றியும் பூமியிலெங்குங் குடியிருக்கிற அனைவர்மேலும் அ ந்த நாள் ஒருவலையைப்போல வரு வதால்,

ஙரு உங்கள் இரு யங்கள் பெ ருந்தீனியினாலும் வெறியினாலும் பி ழைப்பின் கவலையினாலும் பாரம் அ டையாதபடிக்கும், அந்த நாள் உ ங்களுக்குச் சடுதியாய் வராதபடிக் கும் எச்சரிக்கையா யிருக்கக்கட வீர்கள்.

ஙசு ஆகையால் இனிச்சமபவிப பவைகள் யாவுக்கும் நீங்கள் தப்பி த்துக்கொண்டு, மனிதனுடைய மாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்தி ரவானகளென ெ றண்ணப்படும் படி க்கு, எக்காலமுஞ்செபம்பண்ணி வி ழித்திருக்கக் கடவீர்களென்று திரு வுளம்பற்றினார்.

ஙஎ அன்றியும் அவர் பகற்கால ங்களிலே தேவாலயத்தி லுபதேசி த்துக்கொண்டு, இராக்காலங்களில் வெளியேபோய் ஒலீவமலையெனன ப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

[blocks in formation]

37 And in the day time he was teaching in the temple; and at night he went out, and abode in the mount that is called the mount of Olives.

38 And all the people came early in the morning to him in the temple, for to

கூஅ அவருடைய உபதேசத்தை க்கேட்கும் படிக்குச் சனங்களெல் லாரும் அதிகாலையிலே தேவாலய ததில் அவரிடத்துக்குவந்தார்கள். hear him.

CHAPTER XXII.

N

ow the feast of unlea

உஉ. அதிகாரம்.

பஸ்கா என்னப்பட்டபுளியாத

vened bread drew nigh, அப்பப்பண்டிகை சமீபமாயிறறு.

which is called the Pass

over.

2 And the chief priests and scribes songht how they might kill him; for they feared the people.

3¶Then entered Satan into Judas surnamed Iscariot, being of the number of the twelve.

4 And he went his way, and communed with the

chief priests and captains, how he might betray him unto them.

5 And they were glad, and covenanted to give him money.

6 And he promised, and sought opportunity to betray him unto them in the absence of the multitude.

7) Then came the day of unleavened bread, when the passover must be killed.

8 And he sent Peter and John, saying, Go and prepare us the passover, that we may eat.

9 And they said unto him, Where wilt thou that we prepare?

10 And he said unto them, Behold, when ye are entered into the city, there shall a man meet you,

உ அபபொழுது பிரதான ஆசா ரியருமவேதபாரகருஞ் சனங்களுக் குப் பயப்பட்டபடியினாலே, அவ ரைக்கொலை செய்யும்படிக்கு (இர கசியமாய் ) வகைதேடினார்கள்.

ங அக்காலத்திலே பன்னிருவரி லொருவனாகிய இஸ்காரியோததெ ன்று பேர்கொண்ட இயூதாவுக்குள் ளே சாத்தான் புகுந்தான்.

ச ஆதலால் அந்த யூதாவெனப வன் பிரதான ஆசாரியரும் ஆலயத் தலைவருமானவர்களிடத்திற்போய், அவர்களுக்கு அவரைக் காட்டிக் கொடுக்கும் வகையைக் குறித்து, அவர்களுட னே யோசனைபண்ணிக் கொண்டான்.

ரு அவர்கள் சந்தோஷப்பட்டு அவனுக்குத் திரவியங்கொடுக்கத்தீ மானித்தார்கள்.

ர்ம

சா அதற்கு அவன பொருநதிச் சனக்கூட்டமில்லாதபொழுது, அ வரை அவர்களுக்குக்காட்டிக்கொ டுக்கும்படிக்குத் தகுதியான த்தைத்தேடினான்.

கால

எ பஸ்காவின் ஆட்டுக்குட்டி யைப் பலியிடவேண்டிய புளியாத அப்பநாள் வந்தது.

அ அப்பொழுது அவர் பேதுரு வையுமயோவானையும் அழைத்து,

அதை

நாம் பஸ்காவைப்புசிக்கும்படிக்கு நீங்கள் போய், நமக்காக எத்தனம் பண்ணுங்களென்றார். கூ அதற்கு அவர்கள் நாங்கள் அதையெங்கே எத்தனம்பண்ணவி ரும்புகிறீரென்றார்கள்.

[blocks in formation]

ய அவ ர்ெ சான்னது, நீங்கள் ப ட்டினத்துக்குட்பிரவே சி பொழுது, ஒருவன் தண்ணீர்க் ஞ்சுமந்து கொண்டு உங்களுக்கெ

குட

ர்ப்படுவான. நீங்கள் அவனுக்குப bearing a pitcher of water; பின்சென்று அவன் போகும்வீட்டி follow him into the house

லேபோய்,

யக அந்த வீடடெசமானைநோ க்கி, நான் என் சீஷரோடுங்கூடப்ப ஸ்காவைப்புசிக்கத்தக்கதான் இட மெங்கேயென்று போதகர் உமமி டத்திற் கேட்கச்சொன்னா ரென்று சொல்லுங்கள்.

யஉ அவன் கம்பளம் முதலான வைகள் விரித்திருக்கிறவிஸ்தாரமா ன மேல்வீடடை யுங்களுக்குக் கா ண்பிப்பான். அங்கே எத்தனம்பண் ணுங்களென்றனுப்பினார்.

யங அவர்கள் போய், அவர் சொன்ன பிரகாரமாகக்கண்டு, பஸ் காப் போசனத்தை யெத்தனம் ப ண்ணி ன ர்கள்.

யச தகுதியான நேரம் வந்தபொ ழுது, அவரும் அவருடனே பன்னி ரண்டு அப்போஸ்தலரும் பந்தியி ருந்தார்கள்.

யரு அப்பொழுது அவர் அவர் களைநோக்கி, நான் பாடுபடுகிறத 5p குமுன்னே உங்களுடனே கூட இந தப்பஸ்காப பபோசனம் பண்ண மிக வும் ஆசையாயிருந்தேன்.

யகா என்னத்தினா லனறாற் பரா பரனுடைய இராச சிய திலே அது நிறைவேறுமளவும் நான் பினனும் திற் புசிப்ப தில்லையென்று களுக்குச் சொல்லுகிறே னென்று சொல்லி,

உங

யஎ பின்பு பாத்திரத்தையெடுத் துக்கொண்டு தோத்திரஞ்செய்து,

யஅ பராபரனுடைய ஆளுகை வருமளவும் நான் மறுபடியுந் திரா ட்ச ரசத்திலே பானம்பண்ணுவ தில்லையென்றுங்களுககு கு சாலலு கிறேன். ஆகையால் நீங்கள் இதை யெடுத்து உங்க குள்ளே பங்கி

ட்டுக்கொள்ளுங்களென்றார்.

where he entereth in.

11 And ye shall say unto the good man of the house, The Master saith unto thee, Where is the guest chamber, where I shall eat the passover with my disciples?

12 And he shall shew you a large upper room furnished: there make ready.

[blocks in formation]

யாகூ அல்லாமலும் அவர் அப்ப 19 And he took bread

[blocks in formation]
« AnteriorContinua »