Imatges de pàgina
PDF
EPUB

his eyes on his disciples and டையசீஷர்களைநோக்கிப்பார்த்து, said, Blessed be ye poor: சொன்னதாவது : தரித்திரராகிய for your's is the kingdom நீங்கள் பராபரனுடைய

of God.

21 Blessed are ye that hunger now: for ye shall be filled. Blessed are ye that weep now: for ye shall laugh.

22 Blessed are ye, when men shall hate you, and when they shall separate you from their company, and shall reproach you, and cast out your name as evil, for the son of man's sake. 23 Rejoice ye in that day, and leap for joy : for, behold, your reward is great

in heaven: for in the like manner did their fathers unto the prophets.

24 But woe unto you that are rich! for ye have received your consolation.

25 Woe unto you that are full ! for ye shall hunger. Woe unto you that laugh now! for ye shall mourn and weep.

26 Woe unto you, when all men shall speak well of you! for so did their fathers to the false prophets.

1

27 But I say unto you which hear, Love your enemies, do good to them which hate you,

ராசசி

யத்தையுடையவர்களாகையால் ங்கள் பாக்கியவான்கள்.

உக இப்பொழுது பசியாயிருக கிற நீங்கள் இனித்) திர்ப்தியடை வீர்களாகையால் நீங்கள் பாக்கிய வானகள. இப்பொழுது அழுகிற நீங்கள் (இனி) நகைப்பீர்களாகை யால் நீங்கள் பாக்கியவானகள்.

உஉ

மனிதனுடைய குமாரனிமி த்தமாகச் சனங்கள் உங்களைப்ப கைத்து உங்களை விலக்கி நிந்தைப் படுத்தி உங்கள் நாமத்தைப் பொ ல்லாததென்று தள்ளிப்போடும் பொழுது நீங்கள் பாக்கியராயிரு ப்பீர்கள்.

உங பரமண்டலத்திலே யுங்கள் பலன மிகுதியாயிருப்பதால் அக காலத்திலே நீங்கள் சந்தோஷப் பட்டுக்களிகூருங்கள். அவர்களு டைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக் கும் அப்படியேசெய்தார்கள்.

உசு ஐசுவரியவான்களாகிய கள் உங்கள் நன்மைகளையடைந்து தீ ர்ந்தபடியால் ஐயோ உங்களுக கு வேதனைவரும்.

உரு திர்ப்தியுள்ளவர்களாகிய நீ ங்கள் பசியையடை

வீர்களாகையா ல ஐயோ உங்களுக்கு வேதனைவரும இப்பொழுது நகைக்கிற நீங்கள் (இனித்) துக்கப்படுவீர்களாகையா ல் ஐயோ உங்களுக்கு வேதனைவரும். உசு எல்லா மனிதர்கள் ளைக்குறித்துப்புகழ்ச்சியாய்ப்பேசு ம்பொழுது ஐயோ உங்களுக்குவே தனைவரும். அவர்களுடையபிதாக் கள கள்ளத்தீர்க்கதரிசிகளுககும் அ பபடியேசெய்தார்கள்.

களும் உஙக

உஎ அன்றியும் (எனக்குச்) செ விகொடுக்கிற உங்களுக்கு நான்கட டளையிடுகிறதாவது; உங்கள்சத்து ருக்களில் அன்புகூர்ந்து உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செ

உஅ உங்களைச் சபிக்கிறவர்களை யாசீர்வதித்து உங்களை வருத்தப்ப

28 Bless them that curse and you,

pray

for them

டுத்துகிறவர்களுக்காகச் செபமப which despitefully use you.

[merged small][merged small][merged small][merged small][merged small][ocr errors][merged small][merged small]

29 And unto him that smiteth thee on the one cheek, offer also the other; and him that taketh away thy cloke forbid not to take thy coat also.

30 Give to every man that asketh of thee; and of him that taketh away thy goods ask them not again.

31 And as ye would that men should do to you, do ye also to them likewise.

32 For if ye love them which love you, what thank have ye? for sinners also love those that love them.

33 And if ye do good to them which do good to you, what thank bave ye?

for sinners also do even the

same.

34 And if ye lend to them

ஙச பாவிகளும் அப்படிச்செய் கிறார்களே திரும்பக்கொடுப்பார்க of whom ye hope to re

have

ளென்று நீங்கள் நம்பி அப்படிசசெ ceive, what thank ய்பவர்களுக்கு (மாததிரங்) கடன் ye? for sinners also lend receive as to sinners, to கொடுத்தால் உங்களுக்கு என்னபல னவரும். பாவிகளுஞசரியாய்த்திரு much again. ம்ப அடைந்துகொள்ளும்படியாய் (மற்றப்) பாவிகளுக்குக் கடன் கொ டுககிறார்களே.

[ocr errors]

35 But love ye your enemies, and do good, and lend, hoping for nothing again; and your reward shall be great, and

கூரு ஆகையால் உங்கள் சத்துரு க்களைச் சிநேகித்து நன்மை செய்து கைமாறெண்ணாமற் கடனகொடுங் கள். அப்பொழுது உங்கள் பலன மிகுதியாயிருக்கும். அல்லாமலும் நன்றியறியாதவர்களமேலும் பொ be the children of the Highல்லாதவர்களமேலுந் தயவாயிருக est ; for he is kind unto

ye

shall

the unthankful and to the evil.

36 Be ye therefore merciful, as your Father also is merciful.

37 Judgenot,andye shall not be judged: condemn not, and ye shall not be condemned: forgive,and ye shall be forgiven:

[blocks in formation]

கிற உன்னதமானவருக்குப் பிள்ளை

களாயிருப்பீர்கள்.

கூசா ஆகையால் உங்கள் பிதா இ ரக்கமுள்ளவராயிருக்கிற துபோல

நீஙகளும் இரக்கமுள்ளவர்களாயிரு

ஙகள்.

GIT.

ஙஎ மற்றவர்களைக் குற்றவாளிக ளன று எண்ணிக்கொள்ளாதிருங்க அப்பொழுது நீங்களுங் குற்ற QUIT OF HOT OUT MOT GOUT MÅL & OF IT OUT OT LI படாதிருப்பீர்கள். மற்றவர்களை ஆ க்கினைக்குள்ளாககுமபடி தீராதிருங் கள். அப்பொழுது நீங்களும ஆக்கி னைக்குள்ளாகும்படி தீர்க்கப்படா திருப்பீர்கள், விடுதலைபண்ணுங்கள். அப்பொழுது நீங்களும் விடுதலை யாக்கப்படுவீர்கள்.

கூஅ கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குங்கொடுக்கப்படும் . அமு ககிக்குலுக்கிச் சரிந்துவிழும்படி ந ன்றாய் அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள். நீங்கள் அளக்கிற அ ளவு எதுவோ அதினாலே யுங்களுக் குத்திரும்ப அளக்கப்படுமேயென றார்.

கூகூ பின்னும் அவர் உவமையா ய் அவர்களுட னசொன்னதாவது, குருடனுக்குக் குருடனவ வழிகாட்ட லாமா. இருவரும் பள்ளத்தில் விழு வார்களல்லவா.

சுய சீஷன்தன்போதகருக்கு மே ற்பட்டவனல்ல. நிறைவாய்க்க ற்று க்கொண்டவனே தன் போதகரைப் போலிருப்பான.

சக நீ யுனனுடைய கண்ணிலுள் ள் உத்திரத்தை யுணராமல உனச கோதரனுடைய கண்ணிலுள்ள ராயைப்பார்க்கிறதெனன

சஉ அல்லது நீ யுன்கண்ணிலுள ள உத்திரத்தைக்காணாமலிருக்க நீ யுன் சகோதரனைநோக்கி, சகோத ரனே, நான் உன் கணணிலுளள சி ராயை யெடுத்துப்போடுகிறேன்

சால

beam that is inthine own eye? Thou bypocrite, cast out first the beam out of thine own eye, and then shalt thou see clearly to pull out the mote

டங்கொடு என்று எப்படிச் செ ல்லாம். வஞ்சகனே முன்பு நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை யெ டுத்துப்போடு, பின்பு உன் சகோத ரனுடைய கண்ணிலுள்ள சிராயை யெடுத்துப்போடும்வகையைத்தெ that is in thy brother's eye. வாக அறிவாய்.

ளிவ

சங

கெட்டகனிகொடுக்கிறமரம் நல்லமரமல்ல. நல்லகனி கொடுக்கி றமரங் கெட்டமரமல்ல.

சச முட்செடிகளில் அத்திப்ப ழங்களைப் பறிக்கிறதுமில்லை. நெரி ஞ்சிற் செடியிலே திராட்சத்தைப் பறிக்கிறதுமில்லை. ஆகையால் எந் தமரமும் அதினதினுடைய கனியா ல் அறியப்படும்.

நல்லமனிதன் தன்னிருதய த்திலுள்ள நற்பொக்கிஷத்தில் நல மானதையே யெடுத்துக் காண்பிப பான. பொல்லாதமனிதனுந் தன னிருதயத்திலுள்ள பொல்லாதபொ க்கிஷத்திற் பொல்லாததையேயெ த்துக் காண்பிப்பான். இருதயத தினப ரிபூரணத்தினால் அவனுடைய யவாய் பேசுமே.

சுசு அனறியும் நான் கடடளை யிடுகிறவைகளை நீங்கள் செய்யாம லிருக்க என்னை ஆண்டவரே ஆண டவரேயென்று என்னத்துக்கழைக் கிறீர்கள்.

லவ

சஎ என்னிட த்தில் வந்து என்வ சனங்களைக்கேட்டு, அவைகளின் படி செய்கிறவனை யுங்களுக்குக்காண்பி

ப்பேன்.

சஅ அவன் எவனுக்கு ஒப்பாயிரு க்கிறானென்றால் ஆழமாய்த்தோண டிப் பாறையின்மேல் அஸ்திபாரம போட்டு வீடுகட்டின் மனிதனுக்கே ஒப்பா யிருக்கிறான். பெருவெள்ள முண்டானபொழுது நீரோட்டம் அந்தவீட்டில் மோதியும் அதுகல் மலையின்மேல் அஸ்திபாரம் போட டிருந்தபடியால் அதை யசைக்கக்

43 For a good tree bringeth not forth corrupt fruit; neither doth a corrupt tree bring forth good fruit.

44 For

every tree is

known by his own fruit. For of thorns men do not gather figs, nor of a bramble bush gather they grapes.

45 A good man out of the good treasure of his heart bringeth forth that which is good; and an evil man out of the evil treasure of his heart bringeth forth that which is evil: for of the abundance of the heart his mouth speaketh.

46 And why call yeme, Lord, Lord, and do not the things which I say?

47 Whosoever cometh to

me, and heareth my sayings, and doeth them, I will shew you to whom he is like:

48 He is like a man which built an house, and digged deep, and laid the foundation

on a rock: and when the flood arose, the stream beat vehemently upon that house, and could not shake it: for it was founded upon a rock.

[blocks in formation]
[blocks in formation]

எ. அதிகாரம்.

சனங்கள் கேட்கத்தக்கதாக அ வர்தமமுடைய வாக்கியங்கள் யா வையுஞ்சொல்லி முடித்தபின்பு கப பர்நாகூமூருக்குப்போனார்.

உ அங்கே நூறு போர்ச்சேவகருக் குத்தலைவனாகிய ஒருவனுக்குப் பிரிய மான வேலைக்காரன் வியாதியினாலே மரணத்துக்கேதுவாயிருந்தான்.

ங அந்தத்தலைவன இயேசுவைக குறித்துக் கேள்விப்பட்ட பொழு து அவர்வந்து தன்வேலைக்காரனை க்குணமாக்க வேண்டுமென்று அவ ரைவேண்டிக் கொள்ளும்படிக் தருடைய மூப்பரை யவரிடத்தில் அனுப்பினான்.

ச அவர்கள் இயேசுவினிடததிற் போய், அவரை மிகவும் வேண்டிக் கொண்டு பின்பு சொன்னது ; அவ ன் நமமுடைய தேசத்தாரில் அன் பாயிருந்து எங்களுக்காக வொரு செப ஆலயத்தையுங்கட்டினான்.

ரு ஆகையால் உம்முடைய தய வுக்கு அவன் பாத்திரனா யிருக்கிறா னென்றார்கள்.

ச இயேசுவானவர் அவர்களுட னேகூடச்சென்றார். வீட்டுக்குச்ச மீபமாய்ப்போன பொழுது அந்த த்தலைவன் சிநேகித்ரைநோக்கி, (நீ ஙகள் அவரிடத்திற்போய்) ஆண்ட வரே நீர் என் வீட்டு வாசலுக்கு பிரவேசிக்கிறதற்கு நான் பாத்தி

ரனல்ல,

எ அதினாலே நான் தானேயுமமி

« AnteriorContinua »