Imatges de pàgina
PDF
EPUB

43 Simon answered and said, I suppose that he, to whom he forgave most. And he said unto him, Thou hast rightly judged.

சங சீமோன மாறுததரமாகச சொன்னது. அதிகமான மனனிப் பைப் பெற்றவனெவனே அவனே யென்று நினைக்கிறேனென்றான். அப பொழுது அவர் நிதானமாய்த்தீர் த்தாயெனறு சொல்லி,

சச பினபு ஸ்திரியினிடத்திலேதி

44 And he turned to the woman, and said unto Si- ரும்பிச்சீமோனுடனேசொன்னது. mon, Seest thou this woman? இந்தஸ்திரியைப்பார்க்கிறாயாநான்

I entered into thine house, thou gavest me no water for my feet : but she hath washed my feet with tears, and wiped them with the hairs of her head.

45 Thou gavest me no kiss : but this woman since the time I came in hath not ceased to kiss my feet.

46 My head with oil thou didst not anoint: but this woman hath anointed my feet with ointment.

47 Wherefore I say unto thee, Her sins, which are many, are forgiven ; for she

loved much: but to whom little is forgiven, the same loveth little.

48 And he said unto her, Thy sins are forgiven.

49 And they that sat at meat with him began to say within themselves, Who is this that forgiveth sins also?

50 And he said unto the woman, Thy faith hath saved thee ; go in peace.

உன்னுடையவீட்டில் வந்தபொழு

து நீயென்கால்களுக்காகத்தண்ணீ ரைத்தரவில்லை. இவள் கண்ணீரி லேயெனகால்களை நனைத்துத்தன்த லையினமயிராலே துடைத்தாள்.

சரு நீயெனனை முத்தஞ்செய்ய வில்லை இவள் இங்கேபிரவேசித்தது முதல் என்பாதங்களைஒயாமல் முத் தஞ்செய்தாள்.

சக நீ யெனதலையில் எண்ணெ யைப் பூசவில்லை இவள் பரிமளதயி என்பாதங்களிற்பூசினாள்

ல்

.

சஎ ஆனதால் இவள் செய்த அ நேகபாவங்கள் மன்னிக்கப்பட்டப் டியினாலே மிகவும் அன்பாயிருக்கிறா ளென உனக்குச்சொல்லுகறேன். அல்லாமலுங் கொஞ்சம் மன்னிக்க ப்பெற்றவனெவனோ அவன் சொஞ் சம் அன்பாயிருக்கிறானென்று சொ ல்லி,

சஅ பின்பு அவளை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன் வெ னறார்.

சகூ அப்பொழுது பந்தியிலிரு நதவர்கள் பாவங்களை மன்னிக்கிற இவனயாவனென்று சொல்லிக்கொ ண்டார்கள்.

ருய அவர் (பின்னும்) ஸ்திரியை நோக்கி உன்விசுவாசம் உன்னை இ ரட்சித்தது. சமாதானத்தோடே போவென்றார்.

,

அ. அதிகாரம்.

CHAPTER VIII.

ND it came to pass

A

went

பின்பு அவர்பிரயாணமாய்ப்ப ட்டினங்கள்தோறும் ஊர்கள் தோ afterward, that he றுந்திரிந்து பராபரனுடைய இரா throughout every city and சசியத்தைச்சுவிசேஷமாய்ப்பிரச village, preaching and saew

ங்கம்பண்ணினார்.

[blocks in formation]

ங ஏழுபசாசுக்களினின்றும் நீக

ing the glad tidings of the kingdom of God: and the twelve were with him?

2 And certain women, which had been healed of evil spirits and infirmities, Mary called Magdalene, out of whom went seven devils,

3 And Joanna the wife

and Susanna, and many others, which ministered unto him of their substance.

கப்பட்டமகுதலேனாளென்னப்பட of Chuza Herod's steward, டமரியாளும் ஏரோதேயின் காரியக காரனாகிய கூசாவின் மனைவியாகிய யோவனனாளு சூசன்னாளுந்தங்கள் ஆஸ்திகளால் அவருக்கூழியஞ்செய் கொண்டுவருகிற மற்ற அநேக ஸ் திரிகளும் அவருடனேயிருந்தார்கள்

[ocr errors][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small]

4 And when much people were gathered together, and were come to him out of every city, he spake by a parable :

5 A sower went out to sow his seed: and as he

sowed, some fell by the way side; and it was trodden down, and the fowls of the air devoured it.

6 And some fell upon a rock; and as soon as it was sprung up, it witheredaway,

because it lacked moisture.

7 And some fell among thorns; and the thorns sprang up with it, and choked it.

8 And other fell on good ground, and sprang up, and bare fruit an hundredfold.

And when he had said these things, he cried, He that hath ears to ear let him hear. 9 And his disciples asked him, saying, What might this parable be ?

10 And he said, Unto you it is given to know the mysteries of the kingdom of God : but to others in parables; that seeing they might not see, and hearing they might not understand.

11 Now the parable is this: The seed is the word of God.

12 Those by the way side are they they that hear; then cometh the devil, and taketh away the word out of their hearts, lest they

should believe and be saved.

13 They on the rock are they,which, when they hear, receive the word with joy; and these haveno root, which for a while believe, and in time of temptation fall away.

14 And that which fell among thorns are they, which, when they have heard, go forth, and are choked with cares and riches and pleasures of this life, and bring no fruit to perfection.

15 But that on the good ground are they, which in an honest and good heart, having heard the word, keep

[blocks in formation]

கூ அப்பொழுது அவருடைய சீஷர் அவரைநோக்கி இந்த உவ மையின் கருததென்னவென்று கே ட்டார்கள்.

ய அவர்சொன்னது பராபரனு டைய இராசசியததின இரகசியங் களையறியும்படிக்கு நீங்கள் அருள் பெற்றவர்கள். மற்றவர்கள் கண்டுங் காணாமலுங் கேட்டும் உணராமலு மிருக்கத்தக்கவிதமாக (அவைகள்) உவமைகளாய் அவர்களுக்குச்சொ ல்லப்படுகின்றன.

யாக அந்த உவமையின கருத்தா வது. விதையானது பராபரனுடைய யவசனமே.

யஉ (விதை விழுந்த) வழியான து (அந்த வசனத்தைக்) கேட்கிற பொழுது விசுவாசியாமலும் ட்சிக்கப்படாமலு மிருக்கும்படிக் குததங்களிருதயத்திலிருந்து அவ் வசனம பசாசினாலே யெடுக்கப்படு கிறவர்களேயாம்.

யங (விதை விழுந்த) கற்பாறை யானது (அவ்வசனத்தைக்) கேட் கிறபொழுது சந்தோஷத்தோடே யேற்றுக்கொண்டு பின்பு அது தங் களுக்குள்ளே வேர்கொள்ளும்படி செய்யாமற்சிலகாலம் (மாத்திரம்) விசுவாசித்துச் சோதனைக்காலத்தி லே வழுவிப்போகிறவர்களேயாம்.

யச (விதை விழுந்த) முட்செடி களுள்ள நிலமானது தேவவசனத் தைககேட்கிறவர்களாயிருந்தும் நி நி றைந்த பலனைக கொடாதபடிக்கு க்கவலைகளும் ஐசுவரியமுஞ் சீவன ததின செல்வமு முள்ளவர்களாய் நடந்து அவைகளினாலே அதை நெருக்கிப் போடுகிறவர்களேயாம்.

யரு (விதை விழுந்த) நல்ல நில மானது அவ்வசனத்தைக்கேட்டு, OT MILD உண்மையுமான இருதய ததிலே அதைக்காத்துக் கொண்டு

[blocks in formation]

யஅ ஆதலால நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து எச்சரிக்கை யாயிருங்கள். என்னத்தினாலெனில் உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். ல்லாதவன் தனக்கு உண்டென று நினைக்கிறபொருளும் அவனிட த்திலிருந்து எடுத்துக் கொள்ளப்ப டுமென்றார்.

யாகூ அப்பொழுது அவருடைய தாயுஞ் சகோதரரும் அவரிடத்தி ற்குபபோகையிற் சனக்கூட்டத்தி னிமித்தம் அவர்கள் அவரைச்சேரு கிறதற்கு இடமில்லை.

உய அப்பொழுதுசிலர் அவரை நோக்கி உம்முடைய தாயுஞ்சகோ தரரும் உமமைப் பார்க்கவேண்டு மென்று வெளியே நிற்கிறார்களென று அறிவித்தார்கள்.

உக அவர்களுக்கு மாறுத்தர மாக அவர்சொன்னது; பராபரனு டைய வசனத்தைக் கேட்டு அதின் படிசெய்கிறவர்களே என் தாயுமா ய் என் சகோதரருமா யிருக்கிறார்க ளென்றார்.

உஉ ஒருநாளிலே அவர் தமமு டைய சீஷரோடுங்கூட ஒரு படவி லேறி அவர்களை நோக்கி, கடலின் அக்கரைக்குப்போகக்கடவோமெ ன்றார். அந்தப்படி கரையைவிட்டு பபோனார்கள்.

it, and bring forth fruit with patience.

16¶ No man, when he hath lighted a candle coverethit with a vessel, or putteth

it under a bed; but setteth

it on a candlestick, that they which enterin may see the light.

17 For nothing is secret, that shall not be made manifest ; neither any thing hid, that shall not be known and come abroad.

18 Take heed therefore how ye bear for whosoever hath, to him shall be given ; and whosoever hath not, from him shall be taken even that which he seemeth to have.

[blocks in formation]

23 But as they sailed he fell asleep and there came down a storm of wind on the lake; and they were filled with water, and were in jeopardy.

we

24 And they came to him, and awoke him, saying, Master, master, perish. Then he arose, and rebuked the wind and the raging of the water and they ceased, and there was a calm.

25 And he said unto them, Where is your faith? And they being afraid wondered, saying one to another, What manner of man is this ! for he commandeth even the winds and water, and they obey him.

26 And they arrived at the country of the Gadarenes, which is over against Galilee.

27 And when he went forth to land, there met him out of the city a certain man, which had devils long time, and ware no clothes, neither abode in any house, but in the tombs.

28 When he saw Jesus, he cried out, and fell down before him, and with a loud voice said, What have I to do with thee, Jesus, thou Son of God most high? I

உங அவர்கள் படவை நடத்து கையில் அவர் நித்திரை பண்ணி னார். அப்பொழுது படவு சலத்தி னாலே நிரப்பப்படவும அவர்களுக் குமோசமவரவுந் தக்கதாகக் கட லிற் சுழல்காற்றுண்டாயிற்று.

L

உசு உடனே அவர்கள் சேர்ந்து ஆண்டவரே ஆண்டவரே நாங்கெ டுப்போகிறோமே யென்று (கூப பிட்டு) அவரை யெழுப்பினார்கள். அப்பொழுது அவர் எழுந்து காற றையுஞ் சலத்தின் உக்கிரத்தையும் அதட்டினார். உடனே அவைகள் நி ன்று போக அமைதலுண்டாயிற்று.

உரு பினபு அவர் அவர்களைநோ க்கி, உங்கள் விசுவாசம் எங்கேயெ ன்றார். அவர்கள் பயந்து ஆச்சரி யப்பட்டு, இவ வர் எப்படிப்பட்டவ ரோ காற்றுக்களுக்குஞ் சலத்திற் குங் கட்டளையிடுகிறாரே அவைகளு ம் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே யென்று ஒருவரோடொருவர் சொ

ல்லிக்கொண்டார்கள்.

பின்பு கலிலேயா நாட்டுக் கெதிரான கதரேனர் தேசத்திலே Ceißør கார்கள்

தங

உஎ அவர் அக்கரையிலிறங்கின பொழுது அநேகநாளாய்ப் பசா சுக்கள் பிடித்தவனுமாய் வஸ்திரந் தரியாதவனுமாய் வீட்டிலே காமற் பிரேதக்கல்லறைகளிலே த ங்கினவனுமாயிருந்த அப்பட்டின த்து மனிதனொருவன் அவருக்கெதி ராகவந்தான். அநேகந்தரம் அந் தஅசுத்த ஆ யவனையலக்கழித்து வந்தது.

உஅ அல்லாமலும் அவன் சங்கி லிகளாலும் விலங்குகளாலுங் கட டப்பட்டுக் காவல் பண்ணப்பட்டி ருந்தும் அவன் விலங்குகளைத் தறி த்துப்போட்டுப்பசாசினால் வ வனாந் தரங்களுக்குத் துரத்தப்பட்டான். ஆதலால் யேசுவானவர் அந்த

« AnteriorContinua »