Imatges de pàgina
PDF
EPUB
[merged small][ocr errors][merged small]

12 And when the day யஉ சாயந்தரத்திலே பன்னிருவ began to wear away, then ருஞசேர்ந்து அவரைநோக்கி, இங் came the twelve, and said கேவனாந்தரமானஇடத்திலேயிருக unto him, Send the multi- கிறோம். ஆகையாற் சனங்கள் சுற் tude away, that they may go றியிருக்கிறபட்டினங்களுக்கும் ஊ into the towns and country ர்களுககுமபோய் விடாய் தீர்ந்து round about, and lodge, and போசனஞசமபாதித்துக்கொள்ளு get victuals: for we are here in a desert place.

13 But he said unto them Give ye them to eat, And they said, We have no more but five loaves and two fishes; except we should go and buy meat for all this people.

14 For there were about five thousand men. And he

said to his disciples, Make them sit down by fifties in a company.

15 And they did so, and made them all sit down.

16 Then he took the five

ம்படிக்கு அவர்களை யனுபபிவிட வேண்டுமென்றார்கள்.

யங அதற்கு அவர் நீங்களேயவ ர்களுககுச்சாப்பாடு கொடுங்களெ னறார். ஏறக்குறைய ஐயாயிரம் பு ருஷரிருந்தபடியினாலே,

[blocks in formation]
[blocks in formation]

யஅ பின்பு ஒருநாள் அவர் தமமு 18 And it came to pass டைய சீஷர்கூடவிருக்க, தனித்து as he was alone praying, his ச்செபமபணணினபொழுது அவர் disciples were with him : and அவர்களைநோக்கி, என்னைக்குறித he asked them, saying. சனங்களென்ன சொல்லுகிறார் Whom say the people that களெனறுகேடடார்.

எலி

யகூ அவர்கள் மாறுத்தரமாக ச்சொன்னது; சிலர் உம்மை யோ வான்ஸ்நானனெனறுஞ் சிலர் யாவெனறுஞ் சிலர் பழையதீர்க்க தரிசிகளிலொருவன உயிர் அடை ந்தெழுந்தானென்றுஞ் சொல்லுகி றார்களெனறார்கள்.

I am ?

19 They answering said, John the baptist; but some say, Elias; and others say that one of the old prophets is risen again.

20 He said unto them, But whom say ye that I am? Peter answering said, The

உய அவர்சொன்னது; நீங்கள்எ ன்னைக்குறித்து என்னசொல்லு கிறீ ர்களென்றார். அதற்குப்பேதுரு நீர் பராபரனுடையகிறிஸ்து என்றான். உக அப்பொழுது அவர்கள் அ தையொருவருக்குளுசொல்லாதப ed them, and commanded

டிக்கு அவர்களுக்குக்கெட்
கட்டியாய்
க்கட்டளையிட்
டார்.

உஉ அனறியும் அவர் சொன்ன து; மனிதனுடையகுமாரன அநே கம்பாடுபடவும் மூப்பராலும் பிர தான ஆசாரியராலும் வேதபாரக ராலுந் தள்ளப்படவுங் கொல்லப் படவும பினபு மூன்றாம் நாளிலே உ யிரோடெழுந்திருக்கவும் வேண்டு

மென்றார்.

உங அல்லாமலும அவர் எல்லா ருடனேயுஞ் சொன்னது; ஒருவன் எனக்குப்பின்செல்ல மனதாயிருந் தால் அவன் தன்னைத்தான் வெறு த்து, தனசிலுவைமரததைத் தினந

Christ of God.

21 And hestraitly charg

them to tell no man that thing;

22 Saying, The Son of man must suffer many things and be rejected of the elders and chief priests and scribes and be slain, and be raised the third day.

23 And he said to them all, If any man will come after me, let him deny

1

கொண்டு என

himself, and take up his தோறும் எடுத்

cross daily, and follow me.

னைப்பின்பற்றக்கடவன.

24 For whosoever will உச என்னத்தினாலெனில் தன்

save his life shall lose it, but whosoever will lose his life for my sake, the same shall save it.

25 For what is a man advantaged, if he gain the whole world, and lose himself, or be cast away?

26 For whosoever shall be ashamed of me, and of my words, of him shall the Sonofman be ashamed, when he shall come in his own glo. ry, and in his Father's, and of the holy angels.

27 But I tell you of a truth there be some standing here, which shall not taste of death, till they see the kingdom of God.

28 And it came to pass about an eight days after these sayings, he took Pe ter and Johnand James, and went up into a mountain to pray.

29 And as he prayed, the fashion of his countenance was altered, and his raiment was white and glistering.

30 And, behold, there talked with him two men, which were Moses and Elias.

31 Who appeared in glory, and spake of his decease which he should accomplish

[blocks in formation]

உகூ அவர் செபம் பண்ணுகை யில் அவருடைய முகரூபம்மாறிற் று. அல்லாமலும் அவருடை டைய வஸ் திரம வெண்மையாகி, பிரகாசங் கொடுத்தது.

ஙய அனறியும் மோசே, எலியா இவ்விரண்டு பேரும மகிமையோ டேகாணப்பட்டு அவருடனே ன பேசி ஙக அவர் எருசலேமிலே நிறை வேற்றும் மரணத்தைக்குறித் துச சம்பாஷணை பண்ணிக்கொண்டார்

ஙஉ

பேதுருவும் அவனோடிருந்

தவர்களுங் கனமான நித்திரைய

32 But Peter and they that were with him were hea

டைந்து விழித்துக்கொண்டபொ vy with sleep: and when ழுது அவருடைய மகிமையையும they were awake, they saw அவரிடத்தில் நின்ற அவ்விரண்டுபே his glory, and the two meu ரையுங்கண்டார்கள். that stood with him.

ஙங அன்றியும் அவ்விருவரும்அ வரைவிட்டுப் பிரிந்து போகையிற் பேதுரு இயேசுவை நோக்கி, ஐய ரே, நாமிங்கேயிருக்கிறது நல்லது. நாங்கள் உமக்கும் மோசேயுக்கும் எலியாவுக்கும் ஒரொரு குடிலாக மூன்று குடில்களை யுண்டாக்குவோ மென்று தகுதியான யோசனைபண ணாமற்சொன்னான்.

ஙசு அப்படியவன் சொல்லுகிற பொழுது ஒருமேகம்வந்து அவர்க ள் மேலே நிழலிட்டது. அவ்விருவரு ம்மேகததிற்குட்பிரவேசிககையிற் சீஷர் பயந்தார்கள்.

ள்

ஙரு அப்பொழுது இவர் (என க்கு) அன்பாயிருக்கிற என்னுடை மாரன். இவருக்குச் கா டுங்களென்று மேகத்திலிருந்து சத தமுண்டாயிற்று.

ஙசா அந்தச் சத்தமுணடாகுகை யில் இயேசுவானவர்மாததிரமிருந் தார் பின்பு அவர்கள் கண்டவைக ளில் ஒன்றையும் அக்காலத்திலே யொருவருக்கும் அறிவியாமல் மவு னமாயிருந்தார்கள்.

ஙஎ மறுநாளிலே அவர்கள் மலை யிலிருநதிறங்கினபொழுது அநேக

சனங்கள் அவருககெதிர்க்கொண்டு வந்தார்கள்.

ஙஅ அல்லாமலும் அவர்களில் ஒருவன் கூப்பிட்டுச் சொன்னது; போதகரே நீர் என்மகனை நோக்கி ப்பார்க்குமபடிக்கு உம்மைவேண டிக்கொள்ளுகிறேன். அவன் எனக் குஒரேபிள்ளையானவன்.

ஙச ஒரு ஆவி அவனைப் பிடிக்கி றது. உடனே அலறுகிறான். அவ னை நுரைதள்ள அலக்கழித்து அவ

33 And it came to pass as they departed from him, Peter said unto Jesus, Master, it is good for us to be

here: and let us make three tabernacles; one for thee, and one for Moses, and one for Elias: not knowing what he said.

34 While he thus spake, there came a cloud, and overshadowed them: and they feared, as they entered

into the cloud.

35 And there came a voice out of the cloud, saying, This is my beloved Son: hear him.

36 And when the voice was past, Jesus was found alone. And they kept it close, and told no man in

those daysanyofthose things which they had seen.

37. And it came to pass, that on the next day, when they were come down from the hill, much people met him.

38 And, behold, a man of the company cried out saying, Master, I beseech thee, look upon my son : for he is mine only child.

39 And, lo, a spirit taketh him and he suddenly crieth out: and it teareth

him that he foameth again, னைக கசக்கின் பின்பும் அவனை வி and bruising him hardly de-ட்டு நீங்குகிறது அரிதாயிருக்கின parteth from him.

40 And I besought thy disciples to cast him out; and they could not.

[blocks in formation]

L

சாய அதைத்துரததும படிககு மமுடைய சீஷரை வேண்டிக கொண்டேன். அவர்களுக்கு அப படிசசெயயத்திராணியில்லை யென

[merged small][merged small][ocr errors]

சஉ அவன் வருகிறபொழுது ப சாசு அவனை நாறுக்கி, அலக்க ழித்தது. இயேசுவானவர் அந்த அ சுத்த ஆவியை யதட்டி, பிள்ளை யைக் குணமாக்கி அவனைத் தகப்ப னுக்கு ஒப்புக்கொடுத்தார்.

சங (அதைக்கண்ட) எல்லாரு ம் பராபரனுடைய மகத்துவத் தைக் குறித்துப் பிரமித்தார்கள். யேசுவானவர் செய்த எல்லாவ றறையுங்குறித்து யாவரும் ஆச்ச ரியப்படுகிறபொழுது அவர் தமமு டைய சீஷரைநோக்கிச்சொன்னது

சசு மனிதனுடைய குமாரன் மனிதர்கைகளில் ஒப்புக்கொடுக்க ப்படுவான். இந்தவசனங்களை நீங்க ள் நன்றாய்க் கேட்டுககாத்துக்கொ ள்ளக்கடவீர்களென்றார்.

சுரு அவர்கள் அந்த வசனங்க ளின் கருத்தை யறியாமலிருந்தார் கள். அது அவர்களுக்குத் தோன றாதபடிக்கு மறைபொருளாயிருந் தது. அல்லாமலும் அவர்கள் அந் தவசனங்களைக்குறித்து அவரிடத தில விசாரித்துக் கொள்ளுகிறதற் குப்பயப்பட்டார்கள்.

சுக ஒருநாள் அவர்கள் தங்க னில எவன் பெரியவனாயிருப்பானெ

« AnteriorContinua »